English தமிழ்
நீங்கள் மக்கள் மற்றும் உலகிற்காக துடிக்கும் இதயம் கொண்ட ஒருவராக இருந்தால், இது உங்கள் இடம், இது உங்கள் போராட்டம், இது உங்கள் உரிமை.
தமிழ்நாடு இளையவர் மாநாடு 2022 (மே 22) சமுதாயத்தில் உள்ள இளையவர்கள் நிலையான எதிர்காலம் குறித்து உள்ள தங்கள் கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஒலிக்க ஒரு இடமாக இருக்கும். இது சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்/பணியாற்ற ஆர்வமுள்ள இளையவர்களுக்கானது.
பதிவுகள் முடிவடைந்தன.
உங்கள் நன்கொடை இம்மாநாட்டை நடத்த உதவும்.
-
325
பதிவுகள்
-
101
இளையோர் நடத்தும்
-
23
பங்கேற்பாளர்களின் சராசரி வயது
-
7.62%
பால்புதுமையினரின் சதவிகிதம்
-
20%
ஒதுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் சதவிகிதம்
-
15
பேச்சாளர்கள்
#TNYouthVoice | #TNYouth4SDG
இந்த நிகழ்வைப் பற்றி?
தமிழ்நாட்டு இளையோர் மாநாடு 2022 (மே 22) சமுதாயத்தில் உள்ள இளையவர்கள் நிலையான எதிர்காலம் குறித்து உள்ள தங்கள் கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஒலிக்க ஒரு இடமாக இருக்கும். இது சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்/பணியாற்ற ஆர்வமுள்ள இளையவர்களுக்கானது.
நீங்கள் மக்கள் மற்றும் உலகிர்காக துடிக்கும் இதயம் கொண்டவராக இருந்தால், இது உங்கள் இடம், இது உங்கள் போராட்டம், இது உங்கள் உரிமை.
-
எங்கள் கூட்டாளர்கள்.
-
எங்கள் பேச்சாளர்கள்.
-
எங்கள் ஏற்பாட்டாளர்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
பங்கேற்க தகுதிகள்:
- வயது : 18 - 30.
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்லது தமிழ்நாட்டில் வசிப்பவர்.
- இது சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்/பணியாற்ற ஆர்வமுள்ள இளையவர்களுக்கானது.
சில விதிகள்:
- இந்த மாநாடு அரசியல் கட்சி சார்பற்றது.
- யாரேனும் எக்காரணம் கொண்டும் மற்றவரை தாழ்வாக அல்லது இகழ்வாக பேசினாலோ நடத்தினாலோ, உடனடியாக இந்நிகழ்விலிருந்து நீக்கப்படுவார்கள்.
குறிப்பு:
- இந்த மாநாடு இணையதளத்தில் நடைபெறும்.
- தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
- நீங்கள் மாநாடு முழுவதும் பங்கேற்றால் சான்றிதழ் வழங்கப்படும்.
- இந்த நிகழ்வு இணையதளத்தில் நடைபெறும், மற்றும் பதிவு செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
-
10 ஏப்ரல் 2022
மாநாட்டிற்கான பதிவுகள் ஆரம்பம்
-
15 மே 2022
மாநாட்டிற்கான பதிவுகள் நிறைவு
-
22 மே 2022
மாநாட்டின் நாள்
கூட்டு முன்மொழிவு.
மாநாட்டின் விதிகள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
தமிழ்நாட்டு இளையோர் மாநாடு 2022 (மே 22) சமுதாயத்தில் உள்ள இளையவர்கள் நிலையான எதிர்காலம் குறித்து உள்ள தங்கள் கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஒலிக்க ஒரு இடமாக இருக்கும். இது சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும்/பணியாற்ற ஆர்வமுள்ள இளையவர்களுக்கானது.
நீங்கள் மக்கள் மற்றும் உலகிற்காக துடிக்கும் உள்ளம் கொண்டவராக இருந்தால், இது உங்கள் இடம், இது உங்கள் போராட்டம், இது உங்கள் உரிமை.
-
இந்த மாநாடு இணையதளத்தின் வாயிலாக 22 மே 2022 அன்று நடக்கவிருக்கிறது.
-
நீங்கள் இதில் பங்கேற்பதிற்கு :
1. பங்குஏற்பாளராக மட்டுமே : நிகழ்வை கேட்பதற்கும், கலந்து கொள்ளவும், தேவைப்படும்போது மன்றத்தில் பங்களிக்கலாம்.
2. பேச்சாளர்/வளவாளர்: மாநாட்டின் முழுமையான உரையாற்ற மற்றும்/ அல்லது துணை அமர்வுகளில் பேசலாம்
3. நன்கொடையாளர்: எங்களுடைய ஏதேனும் நோக்கத்திற்கு மற்றும்ம் திட்டங்களுக்கு நன்குடையளிக்கலாம்
4. நிதி உதவி: இந்த நிகழ்வை நடத்துவதற்கு எங்களுக்கு நிதி உதவி செய்யலாம்
5. கூட்டுப்பணியாளர்/கூட்டாளர்: இந்த நிகழ்விற்கு எங்களுடன் தனிநபராகவோ அல்லது அமைப்பாகவோ இந்த நிகழ்விற்கு பங்குஅளிக்கலாம்
6. தன்னார்வலர்: இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதுற்கு எங்களுடன் தன்னார்வத் தொண்டு செய்து உதவுங்கள்.
-
தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கி செயல்படும் 18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
-
இந்த மாநாடு நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் நேரலையின் பதிவுகள் இணையத்தில் வெளியிடப்படும்.
-
நீங்கள் இந்த படிவத்தில் மாநாட்டிற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பித்தவுடன் மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
-
ஆம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
-
இந்த மாநாடு இளையவர்களுக்காக, இளையவர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தால் கல்ந்து கொல்லலாம்:
நீங்கள் இயலாமை உள்ள 18-30 வய்திருககுட்பட்ட இலயவரக்கு சிறந்த அணுகலைப் பெற நீங்கள் உதவுகிறீர்கள்.
இளைஞர்களை மையமாகக் கொண்ட அமைப்பிற்கு நீங்கள் தலைமை தாங்குகிறீர்கள்/பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்.
-
விண்ணப்பித்தவுடன், அனைவரும் மாநாட்டைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படும். எவ்வாறாயினும், மாநாட்டை ஒழுங்கமைத்தல், பேச்சாளராக இருப்பது மற்றும் பிற தொடர்புடைய சூழ்நிலைகளில் எங்களுக்கு உதவ முன்வந்த சிலரை நாங்கள் மட்டுமே தேர்ந்தெடுப்போம்.
-
தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்குகள், அவற்றின் தற்போதைய நிலைப்பாடுகள், மற்றும் தமிழ்நாடு பிராந்தியத்தில் இவற்றின் முன்னேற்றம் ஆகியவற்றை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள்.
சமூகப் பிரச்சினைகளில் பணியாற்றும் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களுடன் நீங்கள் சமூக வலையமைப்பு மற்றும் தொடர்புகள் பெற முடியும்.
நீங்கள் முழு மாநாட்டிலும் கலந்து கொண்டீர்கள் என்று ஒரு சான்றிதழைப் பெறுவீர்கள்.
-
இளைஞர்களின் குரல்களை உறுதி செய்வதற்காக, அவர்களின் யதார்த்தங்கள் மற்றும் முன்னோக்குகள் ஒரு கூட்டு தளத்தில் அர்த்தமுள்ள வகையில் உள்ளடக்கப்பட்டு, கேட்கப்பட்டு, ஒப்புக்கொள்ளப்படுகின்றன.
அரசாங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட செயலுக்கான அழைப்பு/பரிந்துரை பட்டியலை உருவாக்குதல்.
இளைஞர்களின் மதிப்புமிக்க உள்ளீடுகளை உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச தளங்களுக்கு எடுத்துச் செல்வது.
-
இந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் கேள்வியை அனுப்பலாம் youthsummits@hibiscusfoundation.org